The Bible Software
bible.softwareRomansRomans 11 › Romans 11:33

Romans 11:33

ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O the depth of the riches both of the wisdom and knowledge of God! how unsearchable are his judgments, and his ways past finding out!

In Context

32எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 1 இறுதி வார்த்தைகள்

34“கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? 1 அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்? 1

Read all of Romans 11

Cross References

Esther 2:22இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததால், அவன் அதை ராணியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பெயரால் அதை ராஜாவிற்குச் சொன்னாள்.

Job 9:10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், 1 எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1

Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Job 37:19அவருக்கு நாம் சொல்லக்கூடியதை எங்களுக்குப் போதியும்; 1 இருளின் காரணமாக முறைதவறிப் பேசுகிறோம். 1

Psalms 36:6உமது நீதி மகத்தான மலைகள் போலவும், 1 உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; 1 யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Romans 11:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesJohn LightfootGeneva Bible Notes (1599)
← Romans 11:32Romans 11Romans 11:34 →