The Bible Software
bible.software › யோபு › யோபு 18 › யோபு 18:11

யோபு 18:11

சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, 1 அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Terrors shall make him afraid on every side, and shall drive him to his feet.

In Context

10அவனுக்காகச் சுருக்கு தரையிலும், 1 அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 1

12அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 1 அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 1

Read all of யோபு 18

Cross References

Leviticus 26:36உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

2 Kings 7:6ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி,

Job 15:21பயங்கரமான சத்தம் அவனுடைய காதுகளில் தொனிக்கிறது; 1 அவன் சமாதானமாயிருக்கும்போது பாழாக்குகிறவன் அவன்மேல் வருவான். 1

Job 20:25உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், 1 மின்னுகிற அம்பு அவன் ஈரலையும் உருவிப்போகும்; 1 பயங்கரங்கள் அவன்மேல் வரும். 1

Job 27:20வெள்ளத்தைப்போல பயங்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; 1 இரவுநேரத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். 1

Psalms 73:19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! 1 பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 18:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 18:10யோபு 18யோபு 18:12 →