யோபு 18:12
அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 1 அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His strength shall be hungerbitten, and destruction shall be ready at his side.
In Context
13அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; 1 பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 1
Cross References
1 Samuel 2:5திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; 1 பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; 1 மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; 1 அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள். 1
Job 15:23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; 1 இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 1
Psalms 34:10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; 1 யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. 1
Isaiah 8:21துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.
2 Peter 2:3பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.