யோபு 18:16
கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 1 மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His roots shall be dried up beneath, and above shall his branch be cut off.
In Context
17அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 1 வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 1
Cross References
Job 8:17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, 1 கற்பாறையை நாடும். 1
Job 29:19என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; 1 என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. 1
Hosea 9:16எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன்.
Malachi 4:1இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமம் செய்கிற அனைவரும் காய்ந்த இலைகளைப்போல இருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கிளையையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.