The Bible Software
bible.softwareயோபுயோபு 29 › யோபு 29:19

யோபு 29:19

என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; 1 என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My root was spread out by the waters, and the dew lay all night upon my branch.

In Context

18என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; 1 என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன். 1

20என் மகிமை என்னில் செழித்தோங்கி, 1 என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. 1

Read all of யோபு 29

Cross References

Job 18:16கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 1 மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 1

Jeremiah 17:8அவன் தண்ணீர் அருகில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், வெயில் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைகுறைவான வருடத்திலும் வருத்தமில்லாமல் தவறாமல் பழங்களைக் கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 29:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 29:18யோபு 29யோபு 29:20 →