The Bible Software
bible.softwareயோபுயோபு 6 › யோபு 6:20

யோபு 6:20

தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; 1 அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They were confounded because they had hoped; they came thither, and were ashamed.

In Context

19தேமாவின் பயணக்காரர் தேடி, 1 சேபாவின் பயணக்கூட்டங்கள் 1 அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 1

21அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; 1 என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். 1

Read all of யோபு 6

Cross References

Job 13:4நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1

Proverbs 25:19ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது 1 உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம். 1

Jeremiah 17:13இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

Romans 9:33“இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:19யோபு 6யோபு 6:21 →