The Bible Software
bible.softwareயோபுயோபு 19 › யோபு 19:27

யோபு 19:27

அவரை நானே பார்ப்பேன்; 1 வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; 1 இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Whom I shall see for myself, and mine eyes shall behold, and not another; though my reins be consumed within me.

In Context

26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1

28காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, 1 நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. 1

Read all of யோபு 19

Cross References

Numbers 24:17அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; 1 அவரைத் தரிசிப்பேன், அருகாமையில் அல்ல; 1 ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், 1 ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; 1 அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, 1 சேத் சந்ததி + 24:17 கலகக்காரரின் தலைகளை எல்லோரையும் நிர்மூலமாக்கும். 1

Psalms 17:15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; 1 நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

Psalms 119:81உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1

Isaiah 33:17உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:27

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:26யோபு 19யோபு 19:28 →