The Bible Software
bible.software › யோபு › யோபு 19 › யோபு 19:5

யோபு 19:5

நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, 1 எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If indeed ye will magnify yourselves against me, and plead against me my reproach:

In Context

4நான் தவறாக நடந்தது உண்மையானாலும், 1 என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. 1

6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 1

Read all of யோபு 19

Cross References

1 Samuel 1:6யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.

Psalms 35:26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, 1 எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் 1 அவமானத்தாலும் மூடப்படவேண்டும். 1

Psalms 41:11என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், 1 நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன். 1

Isaiah 4:1அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். 1 யெகோவாவின் கிளை

Zephaniah 2:10அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.

Luke 1:25எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள். 1 இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:4யோபு 19யோபு 19:6 →