யோபு 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Know now that God hath overthrown me, and hath compassed me with his net.
In Context
Cross References
Job 7:20மனிதர்களைக் காப்பவரே, 1 பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? 1 நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், 1 நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? 1
Job 16:11தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, 1 துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 1
Job 27:2“என் சுவாசம் என்னிலும், 1 தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, 1
Psalms 66:10தேவனே, எங்களைச் சோதித்தீர்; 1 வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 1
Lamentations 1:13உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், 1 அது அவைகளில் பற்றியெரிகிறது; 1 என் கால்களுக்கு வலையை வீசினார்; 1 என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; 1 தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன். 1
Ezekiel 32:3ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.