The Bible Software
bible.software › யோபு › யோபு 20 › யோபு 20:12

யோபு 20:12

பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால், 1 அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Though wickedness be sweet in his mouth, though he hide it under his tongue;

In Context

11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, 1 அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 1

13அதை விடாமல் அடக்கி, 1 தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், 1

Read all of யோபு 20

Cross References

Job 15:16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனிதன் எத்தனை அதிகமாக அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 1

Psalms 109:17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; 1 அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், 1 அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். 1

Proverbs 20:17வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; 1 பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 20:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 20:11யோபு 20யோபு 20:13 →