Proverbs 20:17
வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; 1 பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Bread of deceit is sweet to a man; but afterwards his mouth shall be filled with gravel.
In Context
18ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; 1 நல்யோசனை செய்து யுத்தம்செய். 1
Cross References
Genesis 3:6அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது என்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
Job 20:14அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி, 1 அவனுக்குள் விரியன்பாம்புகளின் விஷமாகப்போகும். 1
Proverbs 9:17மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1
Lamentations 3:15கசப்பினால் என்னை நிரப்பி, 1 எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். 1
Hebrews 11:25நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,