யோபு 20:29
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், 1 அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
This is the portion of a wicked man from God, and the heritage appointed unto him by God.
In Context
Cross References
Deuteronomy 29:20அப்பொழுது யெகோவாவின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் வரும்; யெகோவா அவன் பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் அழித்துப்போடுவார்.
Job 22:20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். 1
Job 31:2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், 1 உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ? 1
Jeremiah 13:25நீ என்னை மறந்து, பொய்யை நம்பினதினால், இது உன்னுடைய தீர்மானமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
Matthew 24:51அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.