Job 20:2
“இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால் 1 நான் விரைவாகச் சொல்லுகிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Therefore do my thoughts cause me to answer, and for this I make haste.
In Context
1அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக: 1
Cross References
Job 4:2நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? 1 ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 1
Job 20:3நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்; 1 ஆனாலும் உணர்வினால் என் ஆவி மறுமொழி சொல்ல என்னை ஏவுகிறது. 1
Psalms 31:22உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று 1 நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; 1 ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, 1 என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். 1
Psalms 116:11எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன். 1
Proverbs 29:20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
Jeremiah 20:9ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது.