The Bible Software
bible.softwareJobJob 21 › Job 21:17

Job 21:17

எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; 1 அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, 1 அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How oft is the candle of the wicked put out! and how oft cometh their destruction upon them! God distributeth sorrows in his anger.

In Context

16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; 1 துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1

18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், 1 பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 1

Read all of Job 21

Cross References

Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1

Psalms 32:10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; 1 யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். 1

Proverbs 13:9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; 1 துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். 1

Proverbs 24:20துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; 1 துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். 1

Luke 12:46அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 21:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 21:16Job 21Job 21:18 →