The Bible Software
bible.softwareProverbsProverbs 24 › Proverbs 24:20

Proverbs 24:20

துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; 1 துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For there shall be no reward to the evil man; the candle of the wicked shall be put out.

In Context

19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; 1 துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. 1

21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, 1 கலகக்காரர்களோடு சேராதே. 1

Read all of Proverbs 24

Cross References

Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1

Psalms 9:17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், 1 நரகத்திலே தள்ளப்படுவார்கள். 1

Psalms 37:2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, 1 பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள். 1

Proverbs 20:20தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய 1 தீபம் காரிருளில் அணைந்துபோகும். 1

Isaiah 3:11துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

Matthew 25:8புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 24:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 24:19Proverbs 24Proverbs 24:21 →