Job 21:20
அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், 1 சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His eyes shall see his destruction, and he shall drink of the wrath of the Almighty.
In Context
Cross References
Psalms 60:3உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; 1 தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். 1
Psalms 75:9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, 1 யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். 1
Jeremiah 25:15இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற மக்கள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போக,
Luke 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
Revelation 19:15அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.