Job 21:32
அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; 1 அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yet shall he be brought to the grave, and shall remain in the tomb.
In Context
Cross References
Psalms 49:14ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; 1 மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; 1 செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; 1 அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். 1
Luke 16:22பின்பு அந்த தரித்திரன் மரித்து, தேவதூதர்களால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; செல்வந்தனும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.