Job 21:33
பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; 1 அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, 1 அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; 1 அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். 1
Cross References
Job 3:17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; 1 பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். 1
Job 17:16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; 1 அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான்.
Job 30:23வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். 1
Ecclesiastes 8:8தன் ஆவியை விடாமல் இருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கர்களைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
Hebrews 9:27அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,