சங்கீதங்கள் 49:14
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; 1 மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; 1 செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; 1 அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 4:21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? 1 ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.
Job 21:13அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, 1 + 21:13 சமாதானம்ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். 1
Job 24:19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; 1 அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 1
Psalms 9:17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், 1 நரகத்திலே தள்ளப்படுவார்கள். 1
Psalms 39:11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1
Psalms 47:3மக்களை நமக்கு கீழ்படுத்தி, 1 தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 1