Job 21:6
இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; 1 நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Even when I remember I am afraid, and trembling taketh hold on my flesh.
In Context
7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1
Cross References
Psalms 77:3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; 1 நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) 1
Psalms 119:120உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; 1 உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின். 1
Lamentations 3:20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. 1