The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 3 › புலம்பல் 3:20

புலம்பல் 3:20

என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My soul hath them still in remembrance, and is humbled in me.

In Context

19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். 1

21இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். 1

Read all of புலம்பல் 3

Cross References

Job 21:6இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; 1 நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். 1

Psalms 42:11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? 1 தேவனை நோக்கிக் காத்திரு; 1 என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

Psalms 44:25எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது; 1 எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. 1

Psalms 146:8குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; 1 விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். 1 நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 3:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 3:19புலம்பல் 3புலம்பல் 3:21 →