யோபு 22:17
தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், 1 அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், 1 சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which said unto God, Depart from us: and what can the Almighty do for them?
In Context
16காலம் வருமுன்னே அவர்கள் இறந்துபோனார்கள்; 1 அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 1
18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 1
Cross References
Job 21:10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; 1 அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. 1
Psalms 4:6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; 1 யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். 1
Malachi 3:14தேவனைச் சேவிப்பது வீண், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பயன்?
Matthew 8:34அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.