Job 22:2
“ஒரு மனிதன் விவேகியாயிருந்து, 1 தனக்குத்தான் நன்மையாக இருக்கிறதினால் தேவனுக்கு நன்மையாக இருப்பானோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Can a man be profitable unto God, as he that is wise may be profitable unto himself?
In Context
1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக: 1
Cross References
Deuteronomy 10:13நான் இன்று உனக்குக் கற்பிக்கிற யெகோவாவுடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாவதற்கு கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.
Job 35:6நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? 1 உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு? 1
Psalms 16:2என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: 1 தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், 1 என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்; 1
Proverbs 4:7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 1 என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 1
Ecclesiastes 7:11பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; 1 + 7:11 சூரியனைக் காண்கிறவர்களுக்குஇதினாலே பலனுமுண்டு. 1
Luke 17:10அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் பயனற்ற வேலைக்காரர்கள், செய்யவேண்டிய கடமையைமட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். 1 பத்து குஷ்டரோகிகள் சுகம்பெறுதல்