பிரசங்கி 7:11
பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; 1 + 7:11 சூரியனைக் காண்கிறவர்களுக்குஇதினாலே பலனுமுண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wisdom is good with an inheritance: and by it there is profit to them that see the sun.
In Context
12ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; 1 ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; 1 இதுவே அறிவின் மேன்மை. 1
Cross References
Job 28:12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? 1 புத்தி விளைகிற இடம் எது? 1
Proverbs 3:14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், 1 அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. 1
Proverbs 8:10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1
Ecclesiastes 2:13இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன்.
Ecclesiastes 11:7வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும்.
1 Timothy 6:17இந்த உலகத்தில் செல்வந்தர்கள் பெருமையான சிந்தையுள்ளவர்களாக இல்லாமலும், நிலையில்லாத செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிறதற்கு எல்லாவித நன்மைகளையும் நமக்கு பரிபூரணமாகக் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்,