Job 22:28
நீர் ஒரு காரியத்தை தீர்மானித்தால், அது உமக்கு நிலைவரப்படும்; 1 உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
29மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, 1 தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். 1
Cross References
Psalms 1:3அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, 1 தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, 1 இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். 1 அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 1
Psalms 90:17எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; 1 எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; 1 ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
Psalms 112:4செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; 1 அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன். 1
Isaiah 30:21நீங்கள் வலதுபுறமாகச் சாயும்போதும், இடதுபுறமாகச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாக சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
Malachi 4:2ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
John 8:12மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.