யோபு 22:27
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; 1 அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vows.
In Context
Cross References
2 Kings 13:4யோவாகாஸ் யெகோவாவுடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: யெகோவா அவனுக்குச் செவிகொடுத்தார்.
2 Chronicles 33:13அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
Job 34:28எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். 1
Psalms 56:12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; 1 உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன். 1
Psalms 66:17அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், 1 என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார். 1
Psalms 116:1யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், 1 அவரில் அன்புகூருகிறேன். 1