யோபு 23:17
இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், 1 இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Because I was not cut off before the darkness, neither hath he covered the darkness from my face.
In Context
16தேவன் என் இருதயத்தை சோர்வடையச் செய்தார்; 1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னைக் கலங்கச் செய்தார். 1
Cross References
2 Kings 22:20ஆகையால், இதோ, நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த இடத்தின்மேல் வரச்செய்யும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று யெகோவ சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்திரவை அவர்கள் போய் ராஜாவிற்குச் சொன்னார்கள்.
Job 15:22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், 1 ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். 1
Job 18:18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, 1 பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 1
Job 22:11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, 1 பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. 1