The Bible Software
bible.software › யோபு › யோபு 24 › யோபு 24:17

யோபு 24:17

விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For the morning is to them even as the shadow of death: if one know them, they are in the terrors of the shadow of death.

In Context

16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்; 1 அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள். 1

18நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; 1 தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், 1 அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 1

Read all of யோபு 24

Cross References

Job 3:5கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1

Psalms 73:18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1

2 Corinthians 5:10ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். 1 ஒப்புரவாக்குதலின் ஊழியம்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 24:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 24:16யோபு 24யோபு 24:18 →