Job 3:5
கடுமையான இருளும் 1 மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, 1 மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 4:11நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
Job 10:22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.
Job 24:17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; 1 அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான். 1
Job 34:22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, 1 மரணஇருளுமில்லை. 1
Psalms 23:4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் 1 பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; 1 ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; 1 உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 1
Psalms 107:10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, 1 உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், 1