யோபு 24:18
நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்; 1 தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், 1 அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; 1 அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 1
Cross References
Deuteronomy 28:16நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Job 9:26அவைகள் வேகமாக ஓடுகிற கப்பல்களைப்போலவும், 1 இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. 1
Psalms 58:7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; 1 அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது 1 அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும். 1
Psalms 73:18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1
Isaiah 23:10தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.