யோபு 24:20
அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; 1 புழு திருப்தியாக அவனைத் தின்னும்; 1 அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை; 1 அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்; 1 அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும். 1
21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 1
Cross References
Job 17:14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1
Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1
Proverbs 10:7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 1 துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 1
Isaiah 26:14அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.
Matthew 3:10இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும்.