The Bible Software
bible.softwareயோபுயோபு 17 › யோபு 17:14

யோபு 17:14

அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; 1 புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have said to corruption, Thou art my father: to the worm, Thou art my mother, and my sister.

In Context

13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், 1 பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; 1 இருளில் என் படுக்கையைப் போடுவேன். 1

15என் நம்பிக்கை இப்போது எங்கே? 1 நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 1

Read all of யோபு 17

Cross References

Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1

Job 21:32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; 1 அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும். 1

Job 30:30என் தோல் என்மேல் கறுத்துப்போனது; 1 என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. 1

Psalms 49:9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; 1 அது ஒருபோதும் முடியாது. 1

Acts 2:27என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், 1 உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; 1

1 Corinthians 15:42மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 17:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 17:13யோபு 17யோபு 17:15 →