The Bible Software
bible.softwareProverbsProverbs 10 › Proverbs 10:7

Proverbs 10:7

நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 1 துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The memory of the just is blessed: but the name of the wicked shall rot.

In Context

6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1

8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; 1 அலப்புகிற மூடனோ விழுவான். 1

Read all of Proverbs 10

Cross References

2 Kings 19:34என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

Job 18:17அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 1 வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 1

Psalms 9:5தேசங்களைக் கடிந்துகொண்டு, 1 துன்மார்க்கர்களை அழித்து, 1 அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். 1

Psalms 41:5அவன் எப்பொழுது சாவான், 1 அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். 1

Psalms 109:15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; 1 அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். 1

Ecclesiastes 8:10பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே + 8:10 மறக்கப்பட்டுப்போனார்கள்புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 10:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 10:6Proverbs 10Proverbs 10:8 →