Job 25:4
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
How then can man be justified with God? or how can he be clean that is born of a woman?
In Context
3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? 1 அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 1
Cross References
Job 4:17மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? 1 மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? 1
Job 9:2“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; 1 தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? 1
Job 14:3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1
Psalms 51:5இதோ, நான் அநீதியில் உருவானேன்; 1 என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். 1
Psalms 143:2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, 1 அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். 1
Romans 3:19மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.