The Bible Software
bible.softwareயோபுயோபு 9 › யோபு 9:2

யோபு 9:2

“ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; 1 தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I know it is so of a truth: but how should man be just with God?

In Context

1அதற்கு யோபு மறுமொழியாக: 1

3அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால், 1 ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே. 1

Read all of யோபு 9

Cross References

Job 4:17மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? 1 மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? 1

Job 25:4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1

Job 32:2அதினால் ராமின் வம்சத்தானாகிய பூசியனாகிய பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபம் வந்தது, யோபு, தேவனைவிடத் தன்னைத்தான் நீதிமானாக்கினதினால், அவன்மேலும் அவனுக்குக் கோபம் வந்தது.

Job 34:5யோபு: நான் நீதிமான்; 1 தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 1

Psalms 143:2உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, 1 அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 9:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 9:1யோபு 9யோபு 9:3 →