The Bible Software
bible.software › யோபு › யோபு 26 › யோபு 26:14

யோபு 26:14

இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Lo, these are parts of his ways: but how little a portion is heard of him? but the thunder of his power who can understand?

In Context

13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; 1 அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. 1

Read all of யோபு 26

Cross References

1 Samuel 2:10யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; 1 வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; 1 யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, 1 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, 1 தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள்.

Job 11:7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1

Job 37:5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; 1 நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். 1

Psalms 29:3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; 1 மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; 1 யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 1

Psalms 145:3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; 1 அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. 1

Isaiah 40:26உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் படையை பெரிய கூட்டமாகப் புறப்படச்செய்து, அவைகளையெல்லாம் பெயர்சொல்லி அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 26:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 26:13யோபு 26