The Bible Software
bible.software › யோபு › யோபு 37 › யோபு 37:5

யோபு 37:5

தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாகக் குமுறச் செய்கிறார்; 1 நாம் விளங்கமுடியாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God thundereth marvellously with his voice; great things doeth he, which we cannot comprehend.

In Context

4அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, 1 தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; 1 அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. 1

6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், 1 தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: 1 பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். 1

Read all of யோபு 37

Cross References

2 Samuel 22:14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 1

Job 9:10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், 1 எண்ணமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Psalms 18:14தம்முடைய அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்தார்; 1 மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். 1

Isaiah 40:21நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?

Romans 11:33ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:4யோபு 37யோபு 37:6 →