Job 26:13
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; 1 அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.
In Context
Cross References
Genesis 1:2பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக் + 1:2 உலாவி கொண்டிருந்தார் கொண்டிருந்தார்.
Psalms 74:13தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, 1 தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் + 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 1
Isaiah 27:1அக்காலத்திலே யெகோவா லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, மிக பெரியதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.