யோபு 26:5
தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், 1 அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Dead things are formed from under the waters, and the inhabitants thereof.
In Context
4யாருக்கு அறிவைப் போதித்தாய்? 1 உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? 1
6அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; 1 நரகம் மூடப்படாதிருக்கிறது. 1
Cross References
Job 41:1“லிவியாதானை + 41:1 பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம். தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? 1 அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? 1
Psalms 104:25பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; 1 அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு. 1