The Bible Software
bible.software › யோபு › யோபு 26 › யோபு 26:6

யோபு 26:6

அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; 1 நரகம் மூடப்படாதிருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hell is naked before him, and destruction hath no covering.

In Context

5தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், 1 அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 1

7அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, 1 பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 1

Read all of யோபு 26

Cross References

Job 11:8அது வானம்வரை உயர்ந்தது; 1 உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, 1 நீர் அறிந்து கொள்வது என்ன? 1

Job 31:12அது பாதாளம்வரை எரிக்கும் 1 நெருப்பாய் என் விளைச்சல்களையெல்லாம் அழிக்கும். 1

Psalms 88:10இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? 1 செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா) 1

Psalms 139:11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். 1

Isaiah 14:9கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது.

Hebrews 4:13அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். 1 இயேசு மகா பிரதான ஆசாரியர்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 26:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 26:5யோபு 26யோபு 26:7 →