யோபு 27:15
அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; 1 அவர்களுடைய விதவைகளும் + 27:15 அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Those that remain of him shall be buried in death: and his widows shall not weep.
In Context
16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், 1 மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 1
Cross References
1 Kings 16:3இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.
Psalms 78:64அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், 1 அவர்களுடைய விதவைகள் அழவில்லை. 1