The Bible Software
bible.softwareயோபுயோபு 27 › யோபு 27:14

யோபு 27:14

அவனுடைய மகன்கள் பெருகினால் பட்டயத்திற்கு இரையாவார்கள்; 1 அவனுடைய கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If his children be multiplied, it is for the sword: and his offspring shall not be satisfied with bread.

In Context

13பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், 1 கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில், 1

15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; 1 அவர்களுடைய விதவைகளும் + 27:15 அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. 1

Read all of யோபு 27

Cross References

Deuteronomy 28:41நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

2 Kings 9:7நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.

Esther 5:11தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.

Esther 9:6யூதர்கள் சூசான் அரண்மனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று அழித்துப்போட்டார்கள்.

Job 15:22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், 1 ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான். 1

Job 21:11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; 1 அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 27:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 27:13யோபு 27யோபு 27:15 →