யோபு 27:17
அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, 1 குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He may prepare it, but the just shall put it on, and the innocent shall divide the silver.
In Context
16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், 1 மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 1
18அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், 1 காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். 1
Cross References
Esther 8:1அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதர்களின் விரோதியாக இருந்த ஆமானின் வீட்டை ராணியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜாவிற்கு முன்பாக வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
Proverbs 28:8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், 1 தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். 1