யோபு 27:19
அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, 1 ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The rich man shall lie down, but he shall not be gathered: he openeth his eyes, and he is not.
In Context
18அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், 1 காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். 1
Cross References
Job 7:8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1
Job 14:10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1
Job 20:5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1
Job 21:23ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான். 1
Job 24:24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, 1 பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, 1 மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; 1 கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 1
Psalms 58:9முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே 1 பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார். 1