யோபு 7:8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; 1 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The eye of him that hath seen me shall see me no more: thine eyes are upon me, and I am not.
In Context
9மேகம் பறந்துபோகிறதுபோல, 1 பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரமாட்டான். 1
Cross References
Job 8:18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், 1 அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும். 1
Job 14:3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1
Job 20:8அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; 1 இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 1
Psalms 37:36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், 1 அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், 1 அவன் காணப்படவில்லை. 1
Psalms 90:8எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், 1 எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். 1