The Bible Software
bible.softwareயோபுயோபு 27 › யோபு 27:18

யோபு 27:18

அவனுடைய வீடு சிலந்திப்பூச்சி கட்டின வீட்டைப்போலவும், 1 காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலாகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He buildeth his house as a moth, and as a booth that the keeper maketh.

In Context

17அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, 1 குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 1

19அவன் ஐசுவரியவானாகத் தூங்கிக் கிடந்து, 1 ஒன்றும் இழந்துவிடாமல் போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். 1

Read all of யோபு 27

Cross References

Job 8:14அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், 1 அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். 1

Isaiah 38:12என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர்.

Lamentations 2:6தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; 1 சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; 1 யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, 1 தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 27:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 27:17யோபு 27யோபு 27:19 →