யோபு 27:8
அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், 1 தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது + 27:8 அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் , 1 அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For what is the hope of the hypocrite, though he hath gained, when God taketh away his soul?
In Context
7என் பகைவன் ஆகாதவனைப்போலவும், 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலவும் இருப்பானாக. 1
9ஆபத்து அவன்மேல் வரும்போது, 1 தேவன் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்பாரோ? 1
Cross References
Job 8:13தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; 1 மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். 1
Job 13:16அவரே என் பாதுகாப்பு; 1 மாயக்காரனோ அவர் முன்னிலையில் சேரமாட்டான். 1
Job 20:5அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் 1 இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 1
Isaiah 33:14சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள்.
Matthew 23:13மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
Luke 9:25மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?