The Bible Software
bible.software › யோபு › யோபு 28 › யோபு 28:15

யோபு 28:15

அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், 1 அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It cannot be gotten for gold, neither shall silver be weighed for the price thereof.

In Context

14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; 1 சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. 1

16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், 1 இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 1

Read all of யோபு 28

Cross References

Proverbs 3:13ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், 1 புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். 1

Proverbs 8:17என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; 1 அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். 1

Proverbs 16:16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 28:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 28:14யோபு 28யோபு 28:16 →