யோபு 28:16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், 1 இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It cannot be valued with the gold of Ophir, with the precious onyx, or the sapphire.
In Context
15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், 1 அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது. 1
17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; 1 பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. 1
Cross References
1 Chronicles 29:4அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும். பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாக்கவும், கைவினைக் கலைஞர்கள் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.
Isaiah 13:12மக்களைப் பசும்பொன்னிலும், மனிதனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூர்வமாக்குவேன்.