Job 28:8
கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; 1 சிங்கம் அதைக் கடந்ததில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The lion’s whelps have not trodden it, nor the fierce lion passed by it.
In Context
7ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; 1 கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை; 1
9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, 1 மலைகளை வேருடன் புரட்டுகிறான். 1
Cross References
Proverbs 2:7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். 1